சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு!!
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு… இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரரான அலக்ஸ் ஹேல்ஸ் 2011ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். மேலும் அதிரடி ஆட்டக்காரரான அலக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் … Read more