பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு!!

  பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு…   பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கீழ் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில் இதற்கான நாள் நேற்றுடன்(ஆகஸ்ட்20) நிறைவு பெற்றது. இதையடுத்து 1.5 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் கொடுப்பதற்கு முதல்கட்ட முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கி … Read more

தருமபுரி மாவட்டத்தில் நாளை விடுமுறை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…

தருமபுரி மாவட்டத்தில் நாளை விடுமுறை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…   தருமபுரி மாவட்டத்தில் நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்தா ஆட்சியர் சாந்தி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு நாளை அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப் படவுள்ளது. ஆடி 18ம் தேதியை தான் ஆடி பெருக்கு என்று தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். ஆடி பெருக்கு கொண்டாடப்படும் நாளான ஆடி 18ம் தேதி மக்கள் அனைவரும் தங்களின் … Read more

திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!!

Demonstrations on behalf of AIADMK in all districts condemning the DMK government!!

திமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளனர். இது குறித்து அஇஅதிமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை செய்தியில், இரண்டாண்டு இருண்ட திமுக ஆட்சியில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த … Read more

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். 

Where is Tamil in Tamil Nadu? Dr Ramadoss.

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ( தமிழைத் தேடி) தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை பயணம் செய்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஐயா ராமதாஸ் சென்னையில் இருந்து மதுரை வரை , தமிழைத்தேடி 8 நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் … Read more

பத்தாவது படித்திருந்தால் போதும்…தபால் அலுவலகத்தில் உடனடி வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (Tamilnadu Postal Circle) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 3167 காலி பணியிடங்கள் உள்ளது 3) பணிகள்: GDS 4) கல்வித்தகுதி: GDS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 5) வயது வரம்பு: GDS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும் என்று … Read more