கோவில் திருப்பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!

Rs.50 crore deferred for temple restoration!! Presented by Chief Minister Stalin!!

கோவில் திருப்பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!! முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோவில்களின் திருப்பணிகாக ரூ. 50  கோடி கொடுத்துள்ளார். அந்த பகுதியில் மட்டும் மொத்தம் 2500 கோவில்கள் உள்ளது. இதன் திருப்பணிக்காக சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தல ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் என்ற அடிப்படையில் முதல்வர் வழங்கினார். நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் 1000 கோவில்களின் திருப்பணிக்கு தலா ரூ. 1 லட்சம் … Read more