கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம்! பிஎப்ஐ அமைப்பினரின் அடுத்த பிளான்!
கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம்! பிஎப்ஐ அமைப்பினரின் அடுத்த பிளான்! நேற்று அதிகாலையில் இருந்து பி எஃப் ஐ நிறுவனத்தின் ஊழியர்களின் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இவ்வாறு சோதனை நடத்தியதில் பிஎப்ஐ அமைப்பின் தேசிய தலைவர் மற்றும் தேசிய செயலாளர் என 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல கேரளாவிலும் சோதனை நடத்தப்பட்டு ,கேரளாவை சேர்ந்தவர்களையும் கைது செய்தனர். … Read more