காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலி!!

காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலி!!

தாம்பரம் மாநகர காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலியை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள பகல் மற்றும் இரவு ரோந்து பணிகளை நவீன படுத்தும் வகையில் ரோந்து போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து பணி செய்கின்றார்களா என்பதை அந்தந்த போலீஸ் அலுவலகத்திலிருந்து கண்காணிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய செயலியை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிமுகப்படுத்தி … Read more

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…

Police inspector who helped the robber! Sagara DIG orders immediate suspension!...

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!… சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டிலிருந்து 3.15 கிலோ தங்கம் வியாழக்கிழமை அன்று தனிப்படை போலீசாரால் மீக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைக்கொள்ளையில் அமல்ராஜிற்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காவல் … Read more