வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை மாயம் அம்பத்தூரில் பரபரப்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை!

அம்பத்தூர் காந்தி நகர் தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகின்றது. இங்கே வடமாநிலத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் தங்கியிருக்கிறார்கள். இங்கே தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களில் ஒடிசா மாநிலத்தை சார்ந்த கிஷோர் என்பவர் மனைவி புத்தினி மற்றும் ஆகாஷ் பிரகாஷ் துர்கி உள்ளிட்ட நான்கு குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் கிஷோர் தங்கியிருந்த குடிசை வீட்டில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. … Read more

சென்னையில் இன்று (30-10-2021) இந்த இடங்களில் மின்தடை.!!

சென்னையில் இன்று (அக்டோபர் 30) பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம்-கொளத்தூர் ரோடு, ராஜேஷ் நகர், மேற்கு அண்ணாநகர், பள்ளிக்கரணை, பரசுராமன் நகர், தேரடி தெரு, செல்வம் நகர், கைலாஷ் நகர், பெரியார் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சதாசிவம் மெயின் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, கே.பி.ஜி நகர், … Read more