மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது?
மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது? அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் இவருக்கு வயது 57. இவரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்துவதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனவே டேவிட் பென்னட்டை காப்பாற்றுவதற்காக இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளிக்கவே, … Read more