AmericanPresident
கொரோனாவால் மனித இனம் அழியுதோ இல்லையோ டிக்டாக் நிச்சயம் அழிய போகுது!
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வர வேண்டாம் என்று பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கினாலும் அங்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது, ஆனால் இந்த வைரஸ் தொற்று தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. … Read more
அமேரிக்க அதிபர் குடும்பத்துக்கு கொரோனா தொற்று : பரிசோதனை செய்து கொள்ள போகிறார் டிரம்ப்!
சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது. இந்த நிலையில் அமேரிக்க அதிபர் மற்றும் … Read more
இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி! பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!
இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி! பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு! இரண்டு நாள் அரசு முறை பயணமாக குஜராத் அகமதாபாத் நகரை வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபரை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். விமானம் சரியாக 11. 30 மணி அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது … Read more