அமுல் நிறுவனத்துடன் ஒன்றிணையும் 5 கூட்டுறவு சங்கங்கள்! மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அமுல் நிறுவனத்துடன் ஒன்றிணையும் 5 கூட்டுறவு சங்கங்கள்! மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. அதோடு இயற்கை பொருட்களின் சான்றுகளுக்காக அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கத்தை உருவாக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எம் எஸ் சி எஸ் அதன் அரசின் சான்றிதழை பெற்ற பிறகு அதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படும் ஆகவே கிடைக்கும் லாபம் நேரடியாக விவசாயிகளின் … Read more

பாஜக நிர்வாகிகளின் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!!

The Chief Minister who washed the BJP leader's feet! Released video!!

பாஜக தலைவர் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!! அசாம் பகுதியில் புதிய பாஜக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் இதர பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திறப்பு விழா நடைபெறும் வேளையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, பாஜக மூத்த நிர்வாகிகளின் பாதங்களை கழுவினார். அதற்கு பூஜை செய்தார். பாதங்களை … Read more

பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர் அடுத்தது என்ன?

பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர் அடுத்தது என்ன?

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு பிரிவினர் பிஎஃப் ஐ அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் நாடு முழுவதும் 46 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து 11 பேரை கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் அந்த அமைப்பிற்கு ஆதரவாக பல்வேறு பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் திருநெல்வேலி கோவை மதுரை என்று பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற பாஜகவின் … Read more

தமிழகத்தில் தாமரை மலருமா? சொந்த கட்சியினரே பாஜகவிற்கு வைத்த சூனியம்!

Kushboo

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர் ராஜன் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆன டைலாக் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது தான். நோட்டாவை விட கம்மியாக ஓட்டும் வாங்கும் கட்சி என்பதை மாற்ற வேண்டுமென பாஜக தலைமை பெரும்பாடுபட்டு வருகிறது.அதற்காக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று சிலரையாவது சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட … Read more

மதுர குலுங்க குலுங்க! ஒரே மேடையில் நடக்கப்போகும் மாபெரும் பிரம்மாண்டம்!

ADMK

ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான கால அவசாகம் குறைவாக உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் சென்று வீடு, வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர். கொரோனா பரவலின் வேகம் தீவிர எடுத்து வரும் நிலையில் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் … Read more