மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு!
மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. அதன் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் கன்னியாகுமரி உட்பட பல்வேறு கடற்கரை சூழ்ந்துள்ள மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து நிதி வேண்டி தமிழக அரசு சார்பில் டெல்லி சென்றுள்ள … Read more