முழு ஊரடங்கு எதிரொலி! அம்மா உணவகங்களில் மந்தமான விற்பனை!
நோய்த்தொற்று காரணமாக, நேற்றைய தினம் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தபட்டதன்காரணமாக, உணவு விடுதிகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சாலையோர சிறு உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அதன் காரணமாக, அம்மா உணவகங்களில் கூட்டம் அதிகமாக சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் அங்கே மக்கள் கூட்டம் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முன்கூட்டியே முழுமையான ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் காரணமாக, … Read more