அதிமுகவை அசைத்துப் பார்த்த டிடிவி தினகரன்!
தேர்தலுக்கு முன்புவரை அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவர் சசிகலா, ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தந்திரமான முயற்சியின் காரணமாக அவர் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இருந்தாலும் நிச்சயமாக அதிமுகவை கைப்பற்றுவேன் என்று தெரிவித்துக் கொண்டு தனியாக கட்சியை நடத்தி வருகின்றார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன். நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி 2.45 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியாக … Read more