பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு
பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் திருப்பணிகள் 17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பொள்ளாச்சி தொகுதி ஆனைமலை அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்து சமய … Read more