10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேட்டி!
தமிழக பள்ளிகளில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் சேதமடைந்த நிலையில் இருக்கின்ற கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ,இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாகவும், கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆலோசனைக்கு நன்றாக … Read more