மேல்நிலை வகுப்பறைக்கு நிச்சயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும்! அமைச்சர் உறுதி!
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை துணிச்சலாக 144 171098 என்ற எண்ணுக்கு அல்லது ஆசிரியர்களிடமும் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம், கரூரில் ஒரு ஆசிரியர் மீது தவறான குற்றச்சாட்டு வைத்துவிட்டார்கள் என்று தெரிவித்து அவராகவே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார் என தெரிவித்து இருக்கிறார். பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாரை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது அதில் … Read more