பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இதை செய்யலாமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இதை செய்யலாமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் இன்று முதல் தமிழகத்தில் மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதற்கு எதிராக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த மின்கட்டண உயர்வை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார … Read more

நீட் தேர்வில் 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

நீட் தேர்வில் 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்ததற்கு அரசே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் … Read more

இது எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல…. வெகு காலமாக தீட்டப்பட்ட சதித்திட்டமே! அன்புமணி ராமதாஸ் ஆவேசம் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

இது எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல…. வெகு காலமாக தீட்டப்பட்ட சதித்திட்டமே! அன்புமணி ராமதாஸ் ஆவேசம் சில நாட்களுக்கு முன் டெல்டா மாவட்டத்தில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கொத்தத்தெரு கண்ணன் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.இதனைத்தொடர்ந்து பொதுமக்களும்,பாமகவும் கொடுத்த அழுத்தத்தினால் குற்றவாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கொத்தத்தெரு கண்ணனின் படுகொலை எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல. வெகு காலமாக தீட்டப்பட்ட அடிப்படையில் நடத்தப்பட்ட படுகொலை என பாமக … Read more

அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர்

The victory of Anbumani Ramadoss's struggle! The Chief Minister suddenly took action

அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைபொருட்களை ஒழிப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தபட்டிருந்தாலும் போதைபொருட்கள் ஒழிப்பு குறித்து நடத்தப்பட்ட முதல் கலந்தாய்வு கூட்டம் இது தான் என்று கூறப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் போதைப் … Read more

பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் இது நியாயமற்றது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் இது நியாயமற்றது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் வகையில் ஆவின் தயிர், நெய் விலைகள் 20% உயர்த்தப்படுவது நியாயமற்றது, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் … Read more

நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு கேட்டது என்ன? இதை மாநில அரசு மக்களிடம் தெரிவிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு கேட்டது என்ன? இதை மாநில அரசு மக்களிடம் தெரிவிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை நீட் தேர்வு விலக்கு சட்டம் குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு சில விளக்கங்களை கேட்டதாகவும்,ஒரு மாதம் ஆகியும் அதற்கான பதில் மாநில அரசிடமிருந்து வரவில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி மாநில அரசு உடனடியாக மத்திய அரசு கேட்ட விளக்கம் குறித்து மக்களிடம் தெளிவு படுத்த வேண்டும் என்று … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தவர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தவர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் … Read more

பாமக தலைமையில் புதிய கூட்டணி? அன்புமணி ராமதாஸ் தெரிவித்த பரபரப்பு தகவல்  

Anbumani Ramadoss

பாமக தலைமையில் புதிய கூட்டணி? அன்புமணி ராமதாஸ் தெரிவித்த பரபரப்பு தகவல் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியினரை சந்தித்து வருகிறார்.அப்போது அடுத்த 2026 தேர்தலில் பாமக ஆட்சி தான் அமையும் என ஆணித்தரமாக பேசி வருகிறார்.இவர் இப்படி பேசி வருவதால் தமிழகத்தில் பாமக மீண்டும் தனித்து போட்டியிடுகிறதா என அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் 2026 தேர்தலில் வெற்றி பெற்று காமராஜர் … Read more

நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை!

Is NEET exempted? A report published by Anbumani Ramadoss!

நீட் தேர்வு விலக்கு பெறுமா? அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நீட் தேர்வு விளக்கம் பெறுவதில் தாமதம் கூடாது என்றும் கூறியிருந்தார். நேற்று முன்தினம் சென்னை மாவட்டம் சூளைமேட்டை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து   நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவனும் தற்கொலை செய்து கொண்டார். இந்த … Read more

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் … Read more