இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து!

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து! இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தவிர வேறு எந்தவிதமான டி 20 லீக் போட்டிகளிலும் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை. வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் பணமழைக் கொட்டும் டி 20 கிரிக்கெட் லீக் தொடராக  ஐபிஎல் உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் … Read more

கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம் என்ன?… அனில் கும்ப்ளே அளித்த பதில்!

கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம் என்ன?… அனில் கும்ப்ளே அளித்த பதில்! உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ள நிலையில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பவுலர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது 35 வயது மற்றும் 34 வயது ஆகும் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் … Read more