பணியில் இருந்த காவலரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்! புகார் அளித்த போக்குவரத்துக் காவலர்!
தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு துறை அமைச்சராக இருந்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தண்டுபத்து கிராமத்தைச் சார்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் இவருடைய உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கிருபாகரன். இப்படியான நிலையில், சென்ற 18-ஆம் தேதி காலை 10 .30 மணி அளவில் திருச்செந்தூர் மணி ஐயர் உணவகத்தில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு இடையூறாக கிருபாகரன் பயன்படுத்தும் அரசுக்கு சொந்தமான இனோவா கார் நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் அங்கே போக்குவரத்தை சரி செய்யும் … Read more