திமுக ஆட்சி தானே அப்படி என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை! வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் வி பி துரைசாமி அதிரடி கருத்து!

நாமக்கல்லில் பாஜகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும் திமுக அரசு அதற்கு தடை விதித்தது சட்டத்தை மீறிய செயல். தமிழகத்தில் திமுகவின் ஒரு அணியாக செயல்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாகத் தான் இருக்கிறது … Read more

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்… மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்… கனல் கண்ணன் பேசியது தவறு என்றால்… திமுக காரர் பேசுவது பாவம்… ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியார் சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் … Read more

பா.ஜ.கா வில் இணைந்த மாற்று கட்சியினர்! உறுப்பினர்களை இழக்கும் இதர கட்சிகள்!கட்சியினர்!

BJP Women General Secretary

பா.ஜ.கா வில் இணைந்த மாற்று கட்சியினர்! உறுப்பினர்களை இழக்கும் இதர கட்சிகள்! இந்தியாவில் இரண்டு பெரிய கட்சிகள் உள்ளது அதில் பா.ஜ.க என்பதும் ஒன்றாகும்.பா.ஜ.க கட்சியானது 1980  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு மாநில சட்டமன்றங்களை பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய ஜனதா கட்சி அல்லது சுருக்கமாக பாஜக என்றும் கூறலாம். 2013 ஆண்டு டிசம்பர் மாதத்தின் தேர்தல் முடிவுகளின்படி  பா.ஜ.க அதிக வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி … Read more

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு !

The issue of BJP where everyone is clapping and laughing!! What is the action of Annamalai??

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு ! முதல் நாளில் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் செந்தில்பாலாஜி என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது கட்சிக்கிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மசக்காளிப்பாளைத்தில் பாஜக அரசின் 8 ம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். பாஜக மாநில … Read more

அடிப்படை புரிதலில்லாமல் கருத்து தெரிவித்த முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! அண்ணாமலை அதிரடி!

சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக பலர் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட நீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்த தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது.ஆகவே வேட்புமனு தாக்கல் செய்து தற்சமயம் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்வரும் 19ஆம் தேதி தமிழகத்திலிருக்கின்ற 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தவிர்த்து 489 … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! முதல்-மந்திரி பொதுமக்களை நேரில் சந்திக்காதது ஏன் பாஜக கடும் விமர்சனம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் ஏன் பொதுமக்களை நேரில் சந்திக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை. அதோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு தருவதாக சொன்ன … Read more

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் அண்ணாமலை! தனித்துப் போட்டியிடுகிறதா பாஜக?

சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக 4 இடங்களை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வார்டு பங்கீடு குறித்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உரையாற்றியிருக்கிறார்கள். 30 சதவீத இடங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடக்கம் முதலே பாஜக கோரிக்கை வைத்தது. அதோடு கோயம்புத்தூர் மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய நகராட்சிகளையும் கேட்டதாகச்சொல்லப்படுகிறது. … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக கூட்டணியில் தொடருமா பாஜக? இன்று முடிவை அறிவிக்கும் அண்ணாமலை!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா அல்லது இருக்காதா? என்பது தொடர்பாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை பலப்படுத்த மாவட்ட வாரியாக சென்று கட்சியினரை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பாஜக தமிழகத்தில் … Read more

இதற்கு அவர்கள் மட்டும்தான் காரணம் அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நவ யோகம் மற்றும் ஞானோதயம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஜெய் குரு ஜீவசமாதி இருக்கிறது. இங்கு நேற்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வந்து ஜெய் குருஜியின் சமாதி மற்றும் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம், பிரதமரின் 80 சதவீத திட்டங்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலமாக … Read more

அந்த விவகாரத்தில் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது! பொறுமையுடன் காத்திருங்கள் அண்ணாமலை அதிரடி பேட்டி!

தமிழகத்தின் வீரப் பெண்மணி வீர நாச்சியாரின் 292வது பிறந்தநாள் சிவகங்கையில் இருக்கின்ற மணிமண்டபத்தில் நேற்று நடந்தது, இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்தக் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வேலு நாச்சியார் போன்ற அற்புதமான தலைவர்களின் புகழை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதுதான் பாஜகவின் நோக்கம் என்று தெரிவித்தார், ராஜீவ் காந்தி கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை … Read more