முதல்வர் தொடர்பாக அவதூறு சுவரொட்டி! பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!
வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக சித்தரிக்கும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டி ஒட்டிய பிலிப்ராஜ் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்தனர். அதோடு இதுபோல முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எச்சரிக்கையையும் மீறி முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக சுவரொட்டைகளை ஒட்டியதால், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இதனைத் தொடர்ந்து … Read more