உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற திமுக போடும் இரட்டை வேடம்! அண்ணாமலை அதிரடி கருத்து!

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற திமுக போடும் இரட்டை வேடம்! அண்ணாமலை அதிரடி கருத்து!

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் ஆர்வத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த விதத்தில் ஆளுங்கட்சியான திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என தெரிவித்து அதற்கான பணிகளை முடிக்கிவிட்டு இருக்கிறது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கீழநத்தம் பகுதியில் பரப்புரை … Read more

அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் உறுத்தவே செய்யும்! மே 17 இயக்கம் நெத்தியடி!

அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் உறுத்தவே செய்யும்! மே 17 இயக்கம் நெத்தியடி!

அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் உறுத்த தான் செய்யும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆவேசமாக தெரிவித்திருக்கிறார். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சனம் குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் தெரிவித்த பதில் வருமாறு, மாதம் மற்றும் நாள் பெயரில் இயக்கத்திற்கு பெயர் வைத்தவர்களுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல இயலாது. அதோடு தாங்கள் 18 கோடி உறுப்பினர்களை கொண்ட … Read more

ஒன்னும் நடக்காது! திமுக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்த சவால்!

ஒன்னும் நடக்காது! திமுக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்த சவால்!

தேசிய அளவில் மருத்துவ கல்வி பயில்வதற்கு நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது மத்திய அரசு ஆனால் இதற்கு பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் அந்த எதிர்ப்புகள் அனைத்தும் தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தில் நடைபெறுவதைப் போல இந்த நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நடப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரையில் 15 மாணவ மாணவிகள் இந்த நீட் தேர்வு காரணமாக தற்கொலை … Read more

டெல்லிக்கு பறந்த பாஜக தலைமை! தப்புமா தலைவர் பதவி?

டெல்லிக்கு பறந்த பாஜக தலைமை! தப்புமா தலைவர் பதவி?

கேடி ராகவன் வீடியோ வெளியான ஒரு சில தினங்களிலேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்த சூழ்நிலையில், பல காரணங்களை தெரிவித்து அதனை தவிர்த்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தற்போது திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் முடிந்திருக்க வேண்டிய அந்த வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு முதல் காரணம் அண்ணாமலை தான் என்பது போன்ற தகவல்கள் பாஜகவின் தேசிய தலைமையை கடுமையான அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் ஆர்எஸ்எஸ் … Read more

உள்ளாட்சித் தேர்தல்! சூறாவளி பயணத்தை தொடங்கும் பாஜக தலைமை!

உள்ளாட்சித் தேர்தல்! சூறாவளி பயணத்தை தொடங்கும் பாஜக தலைமை!

சென்னை உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக பாஜக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. ஒரு மேயர், பத்து நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர்கள், பதவியை பிடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வியூகம் அமைக்கப்பட்டு இருக்கிறதாம். தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க தீவிரமான முயற்சிகளை பாஜக செய்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பாஜகவின் மாநில தலைவர் முருகன் தலைமையில் சட்டசபைக்குள் பாஜக மீண்டும் அடி எடுத்து வைக்கும் சூழல் ஏற்பட்டது, இதற்குப் பின் அண்ணாமலை தலைமையில் … Read more

அறிவாலய சுயரூபத்தை அனைவரும் அறிவர்! அண்ணாமலை கடும் விமர்சனம்!

அறிவாலய சுயரூபத்தை அனைவரும் அறிவர்! அண்ணாமலை கடும் விமர்சனம்!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான உத்தரவாதம் அளிக்கும் ஒரு மசோதா அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும், விவசாயிகளுக்கும், எதிரான கார்ப்பரேட் கம்பெனிகள் தமிழர்களுக்கு சாதகமான விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பு அளிப்பது என தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சட்டத்திற்கு ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்ற கழகம் கடுமையான எதிர்ப்பை … Read more

காலியாகிறதா அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி? அடுத்த தலைவர் இவர்தானாம்!

காலியாகிறதா அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி? அடுத்த தலைவர் இவர்தானாம்!

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஒரு தகவல் வெளிய வந்தது. அதாவது அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் குறித்த ஆபாச வீடியோ தான் அது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் குறித்த ஆபாச வீடியோ ஒன்றினை மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய … Read more

ராகவன் வீடியோ விவகாரம்! அண்ணாமலையின் முகத்திரையை கிழித்த மதன் ரவிச்சந்திரன்!

ராகவன் வீடியோ விவகாரம்! அண்ணாமலையின் முகத்திரையை கிழித்த மதன் ரவிச்சந்திரன்!

தமிழக அரசியல் களத்தில் தற்சமயம் பிஜேபியின் கேடி ராகவன் தொடர்பான வீடியோ தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்களும்,நிர்வாகிகளும், அந்த கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகளுடன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல தவறான விஷயங்களில் ஈடுபடுவதாக தற்போதைய மத்திய இணை அமைச்சர் முருகன் தலைவராக இருந்த சமயத்திலேயே குற்றச்சாட்டுகள் இருந்தது. தற்சமயம் ராகவன் வீடியோ கால் விவகாரத்தில் இது உறுதியாகியிருக்கிறது கேடி ராகவன் பெண் நிர்வாகி ஒருவருடன் மிகவும் ஆபாசமாக பேசுவது போலவும் அவருடன் பேசிக்கொண்டு … Read more

மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்! பிரதமரை புகழ்ந்த அண்ணாமலை!

மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்! பிரதமரை புகழ்ந்த அண்ணாமலை!

தமிழகத்தை சார்ந்தவர்களை மிகச்சிறப்பான பதவிகளில் அமர்த்துகின்றார் பிரதமர் நரேந்திர மோடி என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கின்றார். தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார், அதனை தொடர்ந்து அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் தமிழக பாஜகவின் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழக பாஜகவின் தலைவர் என்ற பொறுப்புக்கு அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். … Read more

பா.ஜ.க தலைவர்களுக்கு அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் தமிழக பா.ஜ.க!

பா.ஜ.க தலைவர்களுக்கு அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் தமிழக பா.ஜ.க!

பா.ஜ.க தலைவர்களுக்கு அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் தமிழக பா.ஜ.க! தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தது.ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் கொரோனாத் தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது.தேர்தலில் 72.81 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.மே மாதம் 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின.திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது.மீதமிருக்கும் 75 தொகுதிகளில் அ.தி.மு.க கட்சி … Read more