இஸ்லாமியர்களுக்கு பாஜக வேட்பாளர் விடுத்த நேரடி சவால்… ஜமாத் கட்டுப்பாட்டால் ஆவேசம்…!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டாம் என ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளப்பட்டி ஜமாத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களின் பர்தா, கோஷா பேணுதல் முக்கியமானதாகும். சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக பெண்கள், பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும், வீடு வீடாக வாக்குசேகரிக்க செல்வதும் பெரும் வருத்தத்திற்கும், கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும். இதற்கு முன்னதாக ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்தது போல், பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கோ, வாக்குசேகரிப்பிற்கோ செல்வதை … Read more