விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் வாரிசு நடிகர்!! இனி இவர் ஆட்டம் தான்!!

Vijay Sethupathi dubbed heir actor!! Now he is the game!!

விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் வாரிசு நடிகர்!! இனி இவர் ஆட்டம் தான்!! நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more

ஓடிடியில் வெளியாக போகின்ற “போர் தொழில்”!! ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்கள்!!

"Bor Industry" to be released on OTT!! Eagerly waiting fans!!

ஓடிடியில் வெளியாக போகின்ற “போர் தொழில்”!! ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்கள்!! அசோக் செல்வன் அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சுமாரன படங்களில் நடித்து வந்தாலும் கால போக்கில் நல்ல பட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்தவகையில் இப்பொழுது அவர் மிகவும் விறுவிறுப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.அவர் நடிப்பில் வெளியான திரில்லர் படம் ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றது. அவர் எடுக்கும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே  … Read more

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!   நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   நடிகர் விஜய் தற்பெழுது நடித்து வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், … Read more

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு! நடிகர் சூரியா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா தற்போது அவருடைய 42வது படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். … Read more

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் இதுதானா?வெற்றி வாடகை சூடுமா!!

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் இதுதானா?வெற்றி வாடகை சூடுமா!! தற்போது கோலிவுட்டின் வெற்றி ஹீரோக்களில் கார்த்தியும் ஒருவர். காதல், பொழுதுபோக்கு, த்ரில்லர், ஆக்‌ஷன், நகைச்சுவை, திகில் என எல்லாவற்றிலும் நடிகர் தனது கையை உயர்த்தி வருகின்றார். இப்போது இயக்குனர் ராஜு முருகன் தனது அடுத்த படம் கார்த்தியுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கின்றார்.மேலும் நடிகர் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் மேலும் படத்திற்காக வித்தியாசமான தோற்றத்திலும் புதிய கதாபாத்திரத்திலும் காணப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.படத்திற்கு ஜப்பான் என்று … Read more