அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு
அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் லாக் டவுன் படத்தில் அனுபவமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் சி.எம்.எஸ் கோட்டயம் கல்லூரியில் தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த போது தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துள்ளார். அனுபமா 2015ல் முதன்முதலாக அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் வெளியாகிய பிரேமம் என்ற மெகா ஹிட் … Read more