இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

இயற்கையை நேசித்த தலைவனின்- இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி!! சிறந்த நகைச்சுவை நடிகர்களில் “சின்ன கலைவாணர்” விவேக்கும் ஒருவர். நகைச்சுவை மட்டுமல்லாது, நம்மில் பலரை சிந்திக்கவும் வைத்தவர். காலத்தின் கொடுமையால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். அவரின், பிரிவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இயற்கை, கலைகள், பண்பாடு, இவற்றை அதிகம் நேசித்ததால், “ஜனங்களின் கலைஞர்” என்று அழைக்கப்பட்டார். தான் நடித்த திரைப்படங்கள் மூலம். மக்களுக்கும், சமுகத்திற்கும் பல கருத்துக்களையும் … Read more

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்! தூங்காமல் கனவு காணுங்கள் உங்கள் லட்சியம் உங்களை தூங்க விடாது, இந்தியாவின் வளர்ச்சி நமது இளைஞர்கள் கையில் என இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்த இளைஞர்களின் எழுச்சி நாயகனான டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று (உலக மாணவர்கள் தினம்).இன்றைய நன்னாளில் அவரின் சிறப்புகளையும் செயல்களையும் ஒரு கட்டுரையில் சொல்ல அடங்காது.எனினும் இந்த நல்ல நாளில் அவரை … Read more

அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள் முடிகிறது!!

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் 1978ஆம் ஆண்டு, சென்னையில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக 1978ஆம் ஆண்டு, செப்டம்பர் 4ஆம் தேதி, “பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” உருவாக்கப்பட்டது. பின்னர், 1982ஆம் … Read more