பற்கள் பளிச்சென்று ஆக வேண்டுமா!!? அப்போது தினமும் இரவு இந்த பழத்தை சாப்பிடுங்க!!!

பற்கள் பளிச்சென்று ஆக வேண்டுமா!!? அப்போது தினமும் இரவு இந்த பழத்தை சாப்பிடுங்க!!! நம்முடைய பற்கள் பளிச்சென்று மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொண்டு பற்களை கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து பற்களை பளிச்சென்று மாற்றி ஆரோக்கியமாக இருக்கலாம். நம்முடைய பற்கள் பளிச்சென்று மாறுவதற்கு வேண்டும் என்றால் நாம் இரவில் சாப்பிடக் கூடிய பழம் ஆப்பிள் ஆகும். ஆம் ஆப்பிள் பழத்தில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆப்பிளை … Read more