முதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்? இந்த வங்கியில் உங்களுக்கான வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது!! மிஸ் பண்ணிடாதீங்க!
முதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்? இந்த வங்கியில் உங்களுக்கான வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது!! மிஸ் பண்ணிடாதீங்க! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Faculty” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Faculty காலிப்பணியிடங்கள்: … Read more