வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!!  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் பாம்பு கடித்ததில் பலியானார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரி ஒன்றியம் மேட்டுதெருவில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பார்கவி வயது 23. இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இந்த சூழ்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பார்கவி சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனசரகதிற்கு உட்பட்ட பனங்காட்ட்டேரி வனப்பகுதியில் ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பாதுகாக்கப்பட வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த திருப்பதி என்பவரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற திருப்பதியை கைது செய்து ஆம்பூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு … Read more