கால்பந்து திருவிழா- காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி …

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது. கத்தாரின் அகமது பின் அலி மைதானத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது … Read more

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! சவூதி அரேபியா வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைதிற்கும் விடுமுறை!

fifa-world-cup-soccer-tournament-a-holiday-for-all-in-celebration-of-saudi-arabias-victory

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! சவூதி அரேபியா வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைதிற்கும் விடுமுறை! உலகின் சர்வதேச விளையாட்டு திருவிழாக்களில் இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இவை கடந்த 1930 ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இந்த போட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.அதன் பிறகு தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றது. கத்தாரில் நடைபெறும் போட்டிக்காக நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று … Read more