மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுப காரியங்கள் கைகூடும் நாள்!
மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுப காரியங்கள் கைகூடும் நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுப காரியங்கள் கைகூடும் நாள். களஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை உறவுகள் தொலைபேசி மூலம் சில நல்ல தகவல்களை தருவார்கள். பொருளாதாரம் … Read more