நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை!
நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு நாடார் சமுதாய சங்கத்தினர் மனு அளித்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் 02.04.2023 அன்று இந்து சனாதன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கிறிஸ்தவர்களாக மத மாறிய நாடார்கள் நாடார்களே இல்லை என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாயங்கள் … Read more