தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!
தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு! இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் வெளியூரில் … Read more