டெல்லியிலே தமிழர்களுக்கு பெருமை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவால்! அசந்துபோன தமிழக முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமையையும், இந்தியா முழுவதும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்து இருக்கின்ற மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு, தமிழக அரசின் சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தமிழக முதலமைச்சரின் இந்த வலைதள பதிவிற்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது … Read more

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் ! டெல்லியில் நடக்கும் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்புங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது  உருவான மோதல் பயங்கரமான வன்முறையாக மாறி வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு சூரையாடப் பட்டு வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் … Read more