9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!!

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!! கிரிக் டிரேக்கர் என்ற இணையதளம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கு ரசிகர் ஒருவர் அளித்த பதில் 9 மாதங்கள் கழித்து தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது. அந்த ரசிகரின் பதிலை வைத்து இந்திய அணியின் ரசிகர்கள் அனைவரும் உலகக் கோப்பை இந்திய அணிக்கு என்று பேசி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரிக்டிரேக்கர் என்ற கிரிக்கெட் தொடர்பான இணையதளம் டுவிட்டர் … Read more

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!!

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக் குவித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில், ஒவ்வொரு வீரர்களின் தனித்தன்மை பங்களிப்புகள் அதிகம் இருந்ததே, போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து கூறியுள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த 213 ரன்களை … Read more

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!!

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!! நேற்று(ஆகஸ்ட்30) தொடங்கிய ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் அணியை பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது. நடப்பாண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் நேற்று(ஆகஸ்ட்30) பாகிஸ்தானில் தொடங்கியது. 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த … Read more

ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா!!

ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா! இந்த வருடத்திற்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதை ஆசிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுக்ககூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் முன்னர் … Read more