ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி! 28ல் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாதிப்பதற்கு இந்திய அணி வீரர்கள் நேற்று தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்தார்கள். ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரக எமிரேட்ஸில் வருகின்ற 27ஆம் தேதி ஆரம்பமாகிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்திய அணி பங்குபெறும் கடைசி தொடர் இது என சொல்லப்படுகிறது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் வருகின்ற 28ஆம் தேதி பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் விதத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான … Read more

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் வழக்கமான இடம்பெற்று வருகிறார். … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு ஆசிய கோப்பைக்கான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது இந்திய கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் எளிதான பணியாக இருக்காது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அனியிலும் சிறப்பாக விளையாடிய அவர் தற்போது ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பின்வரிசையில் ஆடுவதற்கு ஜடேஜா, ஹர்திக் மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து ஆசியக்கோப்பை தொடரை வெகு சுவாரஸ்யமான ஒரு தொடராக மாற்றி இருப்பதே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிதான். கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. … Read more

அவர்கள் இருவரும் இல்லாததை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை

அவர்கள் இருவரும் இல்லாததை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியகோப்பை போட்டி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதையடுத்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் … Read more

ஆசியக் கோப்பையில் இந்தியாவை வெல்ல எங்களுக்கு இருக்கும் சாதகமான அம்சம்… பாக் வீரர் கருத்து

ஆசியக் கோப்பையில் இந்தியாவை வெல்ல எங்களுக்கு இருக்கும் சாதகமான அம்சம்… பாக் வீரர் கருத்து பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது இந்தியாவை எளிதாக வெல்வது குறித்து பேசியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. அதையடுத்து மீண்டும், 10 மாதங்களுக்கும் … Read more

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு

நானும் தினேஷ் கார்த்திக்கும் ஒரே இடத்துக்கு மோதுகிறோமா?… ரிஷப் பண்ட்டின் வெளிப்படை பேச்சு இந்திய அணியில் இப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் என இரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் … Read more

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்!

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோதுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதையடுத்து ஆகஸ்ட் … Read more

பும்ரா காயம்… மீண்டும் டி 20 அணியில் ஷமி?… உலகக்கோப்பையில் வாய்ப்பு

பும்ரா காயம்… மீண்டும் டி 20 அணியில் ஷமி?… உலகக்கோப்பையில் வாய்ப்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். ஷமி டி 20 போட்டிகளில் விளையாடுவது குறித்து சில … Read more

என்னை அணியில் எடுக்காதது மகிழ்ச்சியே… இளம் இந்திய வீரரின் கருத்து!

என்னை அணியில் எடுக்காதது மகிழ்ச்சியே… இளம் இந்திய வீரரின் கருத்து! இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் ஆசியக்கோப்பைக்கான தொடரில் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் தேர்வு செய்யப்படவில்லை. வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறாமல் இருக்கலாம், ஆனால் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்த வார தொடக்கத்தில் போட்டிக்காக … Read more