மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! காரியங்கள் வெற்றி அடையும் நாள்!
மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! காரியங்கள் வெற்றி அடையும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய காரியங்கள் வெற்றி அடையும் நாள். குடும்ப உறவில் சிலருக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஈறாது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் சற்று விலகும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் … Read more