சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்! சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். நிதி இன்று வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரும் ஆகையால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் வீண் பழி சொல் வர வாய்ப்பு உள்ளதால் … Read more