ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் !குட்கா மூட்டைகள் பறிமுதல் !

Police engaged in patrolling! Gutka bundles confiscated!

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் !குட்கா மூட்டைகள் பறிமுதல் ! ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் ஊரக காவல் நிலைய போலீஸார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக  வந்த  காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த சோதனையில்   ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்க புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரைப் பிடித்து போலீஸார்  விசாரணை நடத்தினா். விசாரணையில் பிடிபட்டவா் வாழப்பாடி  வட்டம், பேளூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் … Read more

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்? சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் தான் ஆறுமுகம். இவர் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடம் வசதி இல்லாததால் பலர் வீட்டின் … Read more

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை!

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துளுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் லாறி பட்டறை மெக்கானிக்காக கர்நாடக மாநிலத்தில் தங்கி பணி புரிந்து வருகிறார்.இவரின் மனைவி பரிமளா கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 15 வயதில் ஹரிணி ஶ்ரீ என்ற மகள் உள்ளார் .இவர் அதே பகுதியில் உள்ள ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த பத்தாம் தேதி செல்போனில் … Read more