தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் மஞ்சுளா என்ற செவிலியர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த போது இன்று அதிகாலை 3 மணி அளவில் மது போதையில் தள்ளாடியபடியே அப்துல் ரகுமான் என்பவர் மருத்துவமனைக்குள் வந்தார். அப்போது மது போதையில் அப்துல் ரகுமான் மஞ்சுளாவை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தார். அதனைப் … Read more