திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!!
திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!! மாணவி காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் பட்டபகலில் செய்த காரியம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சென்னை பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அனந்த ராமகிருஷ்ணன். இவருக்கு அஷ்மிதா வயது18 என்ற மகள் உள்ளார். அஷ்மிதா அடையாறு பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அஷ்மிதா கல்லூரிக்கு போகும் போது பரங்கிமலை கலைஞர் நகரில் வசித்து … Read more