சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரம் டாக்டர் தோட்டத்தில் ஓய்வுபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ(70) தபெ கந்தசாமி வசித்து வருகிறார். இன்று 12.8.2021ஆம் தேதி விடியற்காலை 05.00 மணி அளவில் அவர் தனது மனைவி ராஜசுலோச்சனாவுடன்(61) (Ret principal ராணிமேரி கல்லூரி) மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் குப்புசாமி மருத்துவமனைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து … Read more

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை! ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. வாரத்தில் இரு நாட்களில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு திறக்கப்பட்டு வருகிறது.கடந்த, 6ல், செவிலியர் வினிதா, துணை சுகாதார நிலையத்தை திறந்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு, சுகாதார நிலையத்தை மூடிச் சென்றுள்ளார். நேற்று , காலை, 9:00 மணியளவில், செவிலியர் வினிதா, சுகாதார நிலையத்தை திறக்க சென்றபோது, … Read more