இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை உள்ள நிலையில் நேற்று 3வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. இந்திய … Read more

நடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!!

நடப்பு சேம்பியனை வெளியேற்றிய முன்னாள் சேம்பியன்! 5வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!! நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் விட்டு ஆஸ்திரேலிய அணி வெளியேற்றியுள்ளது. நேற்று(நவம்பர்4) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியும் முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலியா அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களின் … Read more

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!   ஆஷஸ் டெஸட் தொடரின் முதல் டெஸ்ட்டில் பரபரப்பான 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 16ம் தேதி பிர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more