வங்கதேச பவுலரை கதறவிட்ட ஆஸ்திரேலிய புலி!

வங்கதேச பவுலரை கதறவிட்ட ஆஸ்திரேலிய புலி!

சென்ற மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மிக மோசமாக தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வங்கதேசத்திடம் தொடரை இழந்து நிற்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் அமீரகத்தில் ஆரம்பிக்க இருக்கின்ற சூழலில் பல அணிகள் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகின்றன. அதன்படி ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்த டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. சென்றமாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி டீடெயில் தொடரை மிகவும் மோசமாக இழந்தது … Read more

மே மாதம் 15ஆம் தேதி வரையில் இந்த சேவை முற்றிலுமாக ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

மே மாதம் 15ஆம் தேதி வரையில் இந்த சேவை முற்றிலுமாக ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி வரும் கொரோனா தொற்று காரணமாக, மொத்த உலகமும் கடந்த ஒரு வருட காலமாகவே ஊரடங்கிலேயே இருந்து வந்தது. அதாவது ஊரடங்கு என்பது முதன்முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி இந்தியாவில் தான் போடப்பட்டது. அதனை பின்தொடர்ந்து தான் மற்ற நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தனர்.அன்று தொடங்கிய ஊரடங்கு சுமார் ஒரு வருட காலத்தை கடந்தும் இன்று வரையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆங்காங்கு போடப்பட்டு தான் இருக்கிறது. … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தை தக்க வைத்த இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தை தக்க வைத்த இந்தியா!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தன்னுடைய இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.இதனை அடுத்து அடுத்த வருடம் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிப்போட்டியில் விளையாடுவதற்கு தகுதிப்பெற்றிருக்கிறது. பாக்ஸிங் டே டெஸ்டில் தோல்வியை தழுவிய போதிலும், இந்தியாவிற்கு எதிராக விளையாடிய மெதுவான ஆட்டம் காரணமாக அபராதம் விதித்த போதும், ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்திருக்கிறது. 76.6 சதவீதம் 322 புள்ளிகளை பெற்று இருக்கிறது இந்தியா தரவரிசை பட்டியலில் 390 புலிகள் மற்றும் 72.2 சதவீதத்துடன் … Read more

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்! மோசமான நிலையில் இந்திய அணி!

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்! மோசமான நிலையில் இந்திய அணி!

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். முதல் ஆட்ட இறுதியில், 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி 11 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 72.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்களை மட்டுமே எடுத்து … Read more

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் கூட முதல் இரண்டு ஆட்டங்களில் பந்துவீச்சு சரியாக இல்லை மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரரான தமிழகத்தைச் சார்ந்த வேகபந்துவீச்சாளர் நடராஜன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிக்கு அவருடைய பந்துவீச்சை ஒரு காரணமாக அமைந்தது. துல்லியமான யார்க்கர் பந்துவீச்சு மூலமாக தூள் கிளப்பி வருகின்ற நடராஜன் அந்த ஆட்டத்தில் தொடங்கி தொடந்து தன்னுடைய இடத்தை … Read more