தென் இந்தியாவில் வெளியாகுமா அவதார் 2 ?….சிக்கல் என்ன?
தென் இந்தியாவில் வெளியாகுமா அவதார் 2 ?….சிக்கல் என்ன? இந்தியாவில் திட்டமிட்டப்படி அவதார் 2-ம் பாகம் வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது. தி டெ ர்மினேட்டர், ஏலியன்ஸ், டைட்டானிக் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அவதார் வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்படம் சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றது. சுமார் 23.7 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் உருவான இந்தப்படம் … Read more