சக மாணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மாணவன்!! நாட்டையே அதிர வைத்த திக் திக் சம்பவம்!!

சிங்கப்பூரில் 16 வயது பள்ளி மாணவர், சக மாணவரை கொன்றதற்காக கொலைகுற்றச்சாட்டு பதிவிடப்பட்டுள்ளது. நேற்று பள்ளி கழிவறையில் 13 வயது மாணவர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்தில் ஒரு கோடாரியை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். கொலை செய்த மற்றும் கொலை செய்யப்பட்ட மாணவருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது ஆரம்பநிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. உலகிலேயே மிகக் … Read more