காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா?

காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா? இந்திய சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து அதாவது 1969 ஆம் ஆண்டு “தேசத் தந்தை மகாத்மா காந்தி” அவர்களின் படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் தாளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரிசர்வ் வங்கி, ரூபாய் தாளின் முன் பக்கத்தில் காந்தி படத்தை மட்டுமே அச்சடித்து வெளியிட்டு வருகிறது. … Read more

ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக புனிதநீர் மற்றும் பூக்கள் இமயமலையிலிருந்து வரவழைப்பு!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்க உள்ள நிலையில்,அதற்கான பூஜை முன் எற்பாடுகளை உத்திரபிரதேச அரசு தொடங்கியுள்ளது.ஜூலை 5ஆம் தேதி பூமி பூஜை நடக்க உள்ளதால் ,அதற்கான முன்னேற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். ராமர் கோவிலின் அஸ்திவார விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய புனிதயாத்திரை இடங்களில் பூஜைகள் நடைபெற தொடங்கியுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 3(இன்று) மற்றும் நாலாம் தேதி மதுரா, வாரணாசி ,சித்ராகூட் பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் … Read more

அயோத்தி ராமர் கோயில் பூஜைக்கு தலித் சமூகத்தினருக்கு அழைப்பு உண்டா?

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்வயம் சேவாக் இன் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஸ்வயம் சேவாக் அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.   இதில் இந்து மத மடத்தினை சேர்ந்த துறவிகளும் கலந்து கொள்கிறார்கள். இதனடிப்படையில் தலித் சமூக துறவிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட வேண்டும் … Read more