ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம்

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம் இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் … Read more

பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்!

பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்! பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடியும் தோல்வியை தழுவியது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் … Read more

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி!

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி! 1992 உலகக் கோப்பைக்கும் 2022 டி20 உலகக் கோப்பைக்கும் இடையே பாகிஸ்தான் அணி ரசிகர்கள் செய்து வரும் ஒப்பீடுகளை பற்றி சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு 1992 உலகக் கோப்பையை தோல்வியுடன் தொடங்கியது, ஆனால் ஒரு அற்புதமான மறுபிரவேசம் செய்து  அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் அவர்கள் டேபிள்-டாப்பர் நியூசிலாந்தை தோற்கடித்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 2022 டி20 உலகக் … Read more

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்!

“ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எங்கு தவறு நடந்தது…” பாகிஸ்தான் கேப்டன் சொன்ன தகவல்! பாகிஸ்தான் அணி தற்போதைய உலகக்கோப்பை தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் கருதப்பட்ட பாகிஸ்தான், தற்போது மோசமான நிலையில் உள்ளது. அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அதற்குக் காரணம் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்ததுதான். இந்தியாவுக்கு எதிரான தோல்வியாவது ஒரு பெரிய … Read more

பாபர் ஆசாம் கேப்டன்சியை விட்டு விலகவேண்டும்… பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு!

பாபர் ஆசாம் கேப்டன்சியை விட்டு விலகவேண்டும்… பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு! பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு எதிராக அந்நாட்டில் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பிளாக்பஸ்டர் 2022 டி 20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் பெரும்பகுதியின் மூலம் பாகிஸ்தான் போட்டியை தங்கள் பிடியில் வைத்திருந்தது. விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் போராடியதால் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர்களுக்கு ஆரம்ப பின்னடைவை ஏற்படுத்தினர். … Read more

எல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் வியூகம் இருக்கு – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

எல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் வியூகம் இருக்கு – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. போட்டி நடக்கும் மெல்போர்னில் மழை பெய்வதற்கு அதிகளவு வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் வெளியாகியுள்ளன. “எங்கள் அணியின் ஹாரிஸ் ராஃப் இங்கு விளையாடினார், இங்குள்ள சூழ்நிலைகள் அவருக்குத் தெரியும், இது பிக் … Read more

ஏய் கொஞ்சம் அமைதியா போங்கப்பா… ரசிகர்களை கெஞ்சி கேட்ட கோலி!

ஏய் கொஞ்சம் அமைதியா போங்கப்பா… ரசிகர்களை கெஞ்சி கேட்ட கோலி! இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்ட போது ரசிகர்கள் சத்தம் போட்டு கூச்சல் இட்டது அவர்களின் கவனத்தை சிதறச் செய்யும் விதமாக அமைந்தது. உலகக்கோப்பை  தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் டாஸ் … Read more

“பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் & கேப்டன்தான்… ஆனா?” – இளம் வீரரை நம்பும் சுரேஷ் ரெய்னா!

“பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் & கேப்டன்தான்… ஆனா?” – இளம் வீரரை நம்பும் சுரேஷ் ரெய்னா! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் மெல்போர்னில் நடக்க உள்ளது. வரும் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மெல்போர்னில் நடக்க உள்ளது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்த போட்டி உள்ளது. போட்டி நடக்கும் நாளில் மழை பெய்ய 80 சதவீத வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. … Read more

“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்!

“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்! அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் தேர்வு செய்யப்படவில்லை. தான் புறக்கணிக்கப்பட்டாலும், யாருடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் மாலிக் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை சென்றது. … Read more

பாபர் ஆசம்மை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்… புது தரவரிசையில் எத்தனையாவது இடம் தெரியுமா?

பாபர் ஆசம்மை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்… புது தரவரிசையில் எத்தனையாவது இடம் தெரியுமா? இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் சமீபகாலமாக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் … Read more