புத்தாண்டில் வாகனங்களின் விலை உயர்த்தப்படுகிறதா?
வாகனங்கள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் விலையையும் உயர்த்தி விற்கலாம் என்று வாகன உற்பத்தியாளர்கள் ஆலோசித்து வருகின்றனராம். வாகனம் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து உள்ளதால் உற்பத்தி செலவினம் ஆனது அதிகரித்துள்ளது. இதன் காரணத்தினால் வாகனம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்களான சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் வருகின்ற புத்தாண்டு முதல் வாகன விலையை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பஜாஜ், ராயல் என்ஃபீல்டு … Read more