ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!!

ஆம்னி பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்வு!! காரணம் இதுதான்!! வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. எப்போதும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்றே கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இந்த வாரம் பக்ரீத் பண்டிகை வருவதால் நாளை மாலையில் இருந்தே மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். … Read more

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை!

A good news for Muslims!! A public holiday on behalf of the government on the occasion of Bakrit!

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை! இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை. உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்தவை, வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் தான் பக்ரீத் பண்டிகை. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், … Read more

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை!!

பக்ரீத் பண்டிகைக்கு விலங்குகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை   மதுரை வட இந்தியர் சார்பாக அதன் தலைவர் ஹூக்கம் சிங்என்பவர், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில் உள்ள விலங்குகளை பொது இடங்களில் ஆடு மாடு போன்ற விலங்குகளை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.   அதில் அவர் கூறியதாவது இறைச்சி கடைகளிலும் பொது இடங்களிலும் அதிகமான விலங்குகள் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக கொல்லப்படுகிறது. ஒரே வரைமுறை இல்லாமல் … Read more