மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!!

Fishermen banned from going to sea!! Fisheries department alert!!

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!! தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சில பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது, கடலூர் துறைமுகத்தில் சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. அதில், வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். தற்போது தமிழக வங்கக் கடல் பகுதியில் வானிலை மிகவும் … Read more

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!! 

India's ambitious dream is flying in the sky today!! Ban on fishermen!!

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!!  சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழவேற்காடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை … Read more

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தகவல்!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தகவல்!  ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும். வடதமிழகம், ஆந்திர கடலோர பகுதிகளான தென்மேற்கு, மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 6 செ.மீ மழையும், பொன்னேரி மற்றும் பேரையூரிலும் 4 செ.மீ மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் … Read more